மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்- தனியார் மருத்துவமனை + "||" + Vijaykanth and his wife Premalatha are being discharged today- Hospital

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்- தனியார் மருத்துவமனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்- தனியார் மருத்துவமனை
தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22-ந் தேதி அவர் உடல்நல குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில்  கொரோனா அறிகுறியுடன் இருப்பது தெரிந்தது.  இதையடுத்து, விஜயகாந்துக்கு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த நிலையில் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்
அருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.
2. வேனில் அமர்ந்தபடி சென்னையில் வீதி வீதியாக பிரசாரம் செய்த விஜயகாந்த் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு
தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் வீதி, வீதியாக வேனில் உட்கார்ந்தபடி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
3. ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு
ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு.
4. தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் தோல்வி - விஜயகாந்த் மகன் ஆவேசம்
தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம். எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி தோல்வி அடைவார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார்.
5. விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.