சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்வு
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ரூ.39 ஆயிரத்து 48க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு இன்று ரூ.248 உயர்ந்து உள்ளது. இதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.39 ஆயிரத்து 48க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.31 உயர்ந்து ரூ.4,881க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
Related Tags :
Next Story