மாநில செய்திகள்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 மாவட்டம் வாரியாக முழு விவரம் + "||" + COVID19 TN UPDATE OCTOBER 28

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 மாவட்டம் வாரியாக முழு விவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது: அக்டோபர் 28 ந்தேதி மாவட்டம் வாரியாக முழு விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை

தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,16,751 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 3,859 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,79,377 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 35 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,018 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 668 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 9-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் இன்று மட்டும் 72,433 கொரோனா மாதிரிகளும், இதுவரை 97,32,863 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 26,356 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம்மொத்தபாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புஅக். 28
அரியலூர்4,3474,223774712
செங்கல்பட்டு43,16541,3121,184669150
சென்னை1,97,7511,86,3317,8043,616688
கோயம்புத்தூர்42,51638,8513,118547218
கடலூர்23,07822,15565426935
தருமபுரி5,5405,1173754824
திண்டுக்கல்9,7499,3522131848
ஈரோடு10,0159,094801120155
கள்ளக்குறிச்சி10,2139,86624410320
காஞ்சிபுரம்25,32224,54639837886
கன்னியாகுமரி14,81014,02654224238
கரூர்4,0563,7712414421
கிருஷ்ணகிரி6,4225,87144510627
மதுரை18,61117,63056441751
நாகப்பட்டினம்6,6006,14834111141
நாமக்கல்8,8878,1476469452
நீலகிரி6,5206,2052773830
பெரம்பலூர்2,1252,03767214
புதுகோட்டை10,52310,14922514932
ராமநாதபுரம்5,9775,73910912910
ராணிப்பேட்டை14,76114,32226217728
சேலம்26,83824,6901,737411147
சிவகங்கை5,8505,59313112617
தென்காசி7,8027,5451041536
தஞ்சாவூர்15,17214,64531121651
தேனி16,18315,8959719118
திருப்பத்தூர்6,5616,16427811934
திருவள்ளூர்37,48735,7551,116616138
திருவண்ணாமலை17,47116,78942126121
திருவாரூர்9,5209,0533769134
தூத்துக்குடி14,88714,28347413031
திருநெல்வேலி14,15613,67627220821
திருப்பூர்12,39711,23497618796
திருச்சி12,37911,70251016748
வேலூர்17,71416,97343730472
விழுப்புரம்13,62013,17533810733
விருதுநகர்15,39114,98218922019
விமான நிலையத்தில் தனிமை925922210
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை982981010
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,16,7516,79,37726,35611,02,516தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் - விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி குறித்து ஒரு எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் மோடி விஞ்ஞானிகளை கேட்டுக்கொண்டார்.
3. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
4. நவ: 28 : கொரோனா பாதிப்பு தமிழகம் மாவட்டம் வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,430 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் வாரியாக முழு விவரம் வருமாறு
5. அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் - சீரம் இன்ஸ்டிடியூட்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்துள்ளார்.