மாநில செய்திகள்

நவம்பர் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + November 23: Today's petrol and diesel price situation

நவம்பர் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நவம்பர் 23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இவற்றின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 84.53 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 76.55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று (23-ம்தேதி) பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து ரூ.84.59-க்கும், டீசல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.76.72-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிப்ரவரி 25: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
2. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம்: மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு
அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் தொடர்பாக மத்திய அரசை மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
3. இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது.
4. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி தலா ரூ.1 குறைப்பு
மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசலுக்கான வரி தலா 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.