நவம்பர் 30 அன்று தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு,குணமானவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 7,81,915-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,59,206 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,456 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 09 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 385 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,15,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,20,60,001 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62,616 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,72,430 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 872 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,09,451 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 538 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு,உயிரிழந்தவர்கள் , மற்றும் குணமானவர்கள் மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-
மாவட்டம்
நவ. 30
மொ.பாதிப்பு
குணமானவர்கள்
சிகிச்சையில்
இறப்பு
அரியலூர்
0
4,562
4,490
24
48
செங்கல்பட்டு
84
47,575
46,291
571
713
சென்னை
385
2,15,360
2,07,761
3,749
3,850
கோயம்புத்தூர்
146
48,725
47,173
939
613
கடலூர்
24
24,224
23,856
93
275
தருமபுரி
11
6,066
5,894
122
50
திண்டுக்கல்
33
10,310
9,965
151
194
ஈரோடு
59
12,424
11,894
391
139
கள்ளக்குறிச்சி
6
10,669
10,505
58
106
காஞ்சிபுரம்
55
27,663
26,978
262
423
கன்னியாகுமரி
24
15,714
15,324
138
252
கரூர்
18
4,820
4,590
183
47
கிருஷ்ணகிரி
9
7,376
7,098
166
112
மதுரை
32
19,723
19,041
243
439
நாகப்பட்டினம்
23
7,640
7,288
228
124
நாமக்கல்
31
10,413
10,092
219
102
நீலகிரி
38
7,423
7,207
174
42
பெரம்பலூர்
0
2,239
2,216
2
21
புதுக்கோட்டை
9
11,123
10,875
94
154
ராமநாதபுரம்
6
6,210
6,038
41
131
ராணிப்பேட்டை
15
15,603
15,357
67
179
சேலம்
59
29,857
28,897
521
439
சிவகங்கை
11
6,312
6,101
85
126
தென்காசி
6
8,077
7,823
99
155
தஞ்சாவூர்
33
16,419
16,018
172
229
தேனி
7
16,589
16,372
20
197
திருப்பத்தூர்
14
7,246
7,076
47
123
திருவள்ளூர்
69
40,957
39,800
503
654
திருவண்ணாமலை
8
18,605
18,223
107
275
திருவாரூர்
15
10,449
10,210
135
104
தூத்துக்குடி
12
15,679
15,421
122
136
திருநெல்வேலி
9
14,827
14,491
126
210
திருப்பூர்
73
15,393
14,617
568
208
திருச்சி
26
13,421
13,089
160
172
வேலூர்
37
19,354
18,844
179
331
விழுப்புரம்
15
14,623
14,382
131
110
விருதுநகர்
8
15,892
15,577
88
227
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
0
926
922
3
1
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப்
பயணம்)