மாநில செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் + "||" + In Namakkal district Chief Minister Palanisamy started the election campaign

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்
ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ராசிபுரம்: 

நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கினார்.  பிரசாத்தில் பேசும் போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கபடுகிறது . நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம் .ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு : முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்
2. சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
3. சொல்வதை செய்கிறேன்: ‘‘நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி’’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
நான் மந்திரவாதி அல்ல; செயல்வாதி என்றும், சொல்வதை செய்கிறேன் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
4. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது-முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது என சேலம் கூட்டத்தில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. விமான நிலையத்தில் வரவேற்பு; முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.