தன் பெயரை கெடுப்பதற்கு ஐபேக் நிறுவனம் தன்னை பின்தொடர்வதாக அமைச்சர் குற்றச்சாட்டு- வீடியோ


தன் பெயரை கெடுப்பதற்கு ஐபேக் நிறுவனம் தன்னை பின்தொடர்வதாக அமைச்சர் குற்றச்சாட்டு- வீடியோ
x
தினத்தந்தி 31 Dec 2020 3:01 AM GMT (Updated: 2020-12-31T08:31:50+05:30)

தன் பெயரை கெடுப்பதற்கு ஐபேக் நிறுவனம் தன்னை பின்தொடர்வதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை

மதுரை திருமங்கலத்தில்  பேசும் போது  வருவாய்த்துறை அமைச்சர்  கூறியதாவது:-

எதையும் பேச முடியாத நிலை உள்ளது. வீட்டிலும் பேச முடியவில்லை, வெளியிலும் பேச முடியவில்லை. ஐபேக் என ஒன்று இருக்கிறது. எடுத்து 5 நிமிடத்தில் போட்டு விடுவார்கள். எனக்கு என்று ஒருவரை போட்டு வைத்து உள்ளார்கள். அவர் எனக்கு பின்னலேயே கேமிராவுடன் சுற்றுகிறார் என கூறினார் .Next Story