ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு- பிரேமலதா விஜயகாந்த்


ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு- பிரேமலதா விஜயகாந்த்
x
தினத்தந்தி 31 Jan 2021 8:30 AM GMT (Updated: 31 Jan 2021 8:30 AM GMT)

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

*கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் பலனில்லை
*உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்
*தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

*234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது - பிரேமலதா
*ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு 
*சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது
*இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது

என்றார். 


Next Story