மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி பதிவு + "||" + In 8 places in Tamil Nadu, the sun crossed 100 degrees and the maximum was 101.84 degrees in Madurai

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி பதிவு

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி பதிவு
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி பதிவு.
சென்னை, 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் இயல்பை விட 4 டிகிரி முதல் 6 டிகிரி வரை வெப்பத்தின் அளவு உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. இருப்பினும் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகி உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தர்மபுரி, ஈரோடு, மதுரை உள்பட 8 இடங்களில் வெயில் சதம் அடித்து இருக்கிறது. அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் - 92.66 டிகிரி (33.7 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 96.8 டிகிரி (36 செல்சியஸ்)

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது
புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது.