மாநில செய்திகள்

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம் + "||" + MDMK loses control of party 5 executives expelled from the party

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ம.தி.மு.க. நிர்வாகிகள் 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம்.
சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால், கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினர் எம்.கார்கண்ணன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் நாகநாதன் நாச்சியப்பன், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.சேகர், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.திருநாவுக்கரசு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.செல்வராஜ் ஆகிய 5 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகார்: இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்
தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகாரில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
2. சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்
சுயேச்சை சின்னத்தில் போட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி நீக்கம்.
3. தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகள் ரகளை
புதுச்சேரியில் தி.மு.க.வுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வாக்குவாதம் செய்து நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டதால் பரப்பு ஏற்பட்டது.
4. அ.தி.மு.க.வுக்கு தோழமைக்கட்சிகள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு
சென்னையில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்தை தோழமை கட்சிகள் நிர்வாகி கள் சந்தித்து, தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தனர்.
5. பெண் பத்திரிகையாளரை மிரட்டியதால் ஜோ பைடனின் உதவியாளர் பணியிடை நீக்கம்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த மாதம் 20-ந் தேதி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேறினார்.