மாநில செய்திகள்

தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு + "||" + Government of Tamil Nadu orders formation of 6 member committee headed by Thoothukudi Collector

தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
தூத்துக்குடி கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த் குழுவில்  தூத்துக்குடி கலெக்டர்,மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.
2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் - தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 6.34 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
3. ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
4. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் தமிழகத்திற்குத்தான்- மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது விநியோகமும் தொடங்கி உள்ளது.
5. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான அக்சிஜனுடன் முதல் டேங்கர் லாரி போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது.