மே 1: பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை


மே 1: பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 1 May 2021 1:28 AM GMT (Updated: 1 May 2021 1:28 AM GMT)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அந்த வகையில் , சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.


Next Story