மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை + "||" + No change in Petrol, diesel price in Chennai jun 13

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரமளித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்க்கும் நடைமுறை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர் ஏற்றம் கண்டு வருகிறது.   இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. டீசல் விலையும் ராஜஸ்தானில் ரூ.100- ஐ தாண்டியுள்ளது. எரிபொருள் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.43 ரூபாய், டீசல் லிட்டர் 91.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. த.வா.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக தி.மு.க. நிா்வாகி உள்பட 5 போ் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
2. ஜூலை 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 9-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.
3. ஜூலை 24: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
தொடர்ந்து 8-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
4. ஜூலை 23; பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை
சென்னையில் 7-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை
சென்னையில் 6-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.49 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 94.39-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.