சென்னை மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 3:04 PM GMT (Updated: 2021-06-14T20:34:12+05:30)

சென்னை மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

சென்னை,

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் https://nationalawardstoteachers.education.gov.in என்ற இணைய தள முகவரியில் வருகிற 20-ந் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தகவல்கள் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story