தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
x
தினத்தந்தி 24 Jun 2021 7:25 AM GMT (Updated: 24 Jun 2021 7:25 AM GMT)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,520-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 73,200 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.73,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story