மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு + "||" + Jewelery price rises by Rs 104 per razor in Chennai

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது.
சென்னை,

சென்னையில் நேற்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,518 ஆகவும், ஒரு சவரன் ரூ.36,144ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ரூ.4,531ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து ரூ.36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.192 உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.74.30ஆக இருந்த நிலையில், இன்று 40 காசுகள் குறைந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.400 ரூபாய் குறைந்து ரூ.73,900ஆக விற்பனையாகிறது

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
வெளிவட்ட சாலை அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
2. ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தொழில்நுட்ப விதிக்கு தடை
ஊடகங்களை கண்காணிக்கும் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதியில் ஒரு உட்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,452-க்கு விற்பனை செய்யப்படுகிறது.