மாநில செய்திகள்

சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு + "||" + Petrol and diesel prices go up again in Chennai today

சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.92-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.102.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.94.39-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. செப்டம்பர் 18: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 13-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
2. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,365-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
3. செப்டம்பர் 17: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 12-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
4. செப்டம்பர் 16: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் தொடர்ந்து 11-வது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.
5. செப்டம்பர் 15: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.