மாநில செய்திகள்

வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு + "||" + Gas cylinder price hiked by Rs 25 for home use

வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.877 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.சென்னை,

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது.  இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459% உயர்வு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் மீது கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டு உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
2. உ.பி. கலவரம்: உயிரிழப்பு 9 ஆக உயர்வு; இழப்பீடு அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.
3. கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்வு
கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கோமுகி அணையின் நீர்மட்டம் 34.50 அடியாக உயர்ந்துள்ளது.
4. உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு பாதிப்புகள் 156 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் 28 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 156 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு; முதல்-அமைச்சர் அறிவிப்பு
எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.