மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி + "||" + 9 District Rural Local Government Elections Stand-alone competition

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது.  இந்த நிலையில், பா.ம.க. தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளிவந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னை தலைமை செயலகத்தில் பெண் காவலர் பலி; ரூ.10 லட்சம் இழப்பீடு
சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான பெண் காவலர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. நவம்பர் 29ல் 3 மாநில நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தல்
கேரளா உள்பட 3 மாநில நாடாளுமன்ற மக்களவைக்கான இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 29ந்தேதி நடைபெற உள்ளது.
3. ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு
இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
4. மாநில தடகள போட்டி: சென்னை அணி ‘சாம்பியன்’
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 93-வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 3 நாட்கள் நடந்தது.
5. 2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
2,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்.