மாநில செய்திகள்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா + "||" + Corona for 5 students of Madurai Government Medical College

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா
மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.மதுரை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது.  கடந்த 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதேபோன்று மருத்துவ கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.  இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 5 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, 2 மாணவிகள் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர்.  இதுதவிர, 3 பேர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கொரோனா பாதிப்பு 150 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 150 ஆக குறைந்து உள்ளது.
2. 'எனக்கும் கொரோனா' இருமிக்கொண்டே வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை
தடுப்பூசி போட மாட்டேன் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை நம்புவதாகவும் அது தன்னை மீட்க உதவும் என்றும் நடிகை கூறி உள்ளார்.
3. மக்களே எச்சரிக்கை..! கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு..! - நிதி ஆயோக்
கொரோனா அழிந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. ஏனெனில், பல நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதைக் காண முடிகிறது.
4. சென்னையில் கொரோனா பாதிப்பு 156 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 156 ஆக குறைந்து உள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைவு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,218 பேருக்கு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.