மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு... + "||" + Petrol, diesel prices continue to rise in Chennai ...

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு...
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.  கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில்,  நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.31-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.26 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  சென்னையில் இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.103.61 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.99.56 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
2. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
3. தோட்டக்கலைத்துறை சார்பில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை
தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.