மாநில செய்திகள்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + death of a Coimbatore student has made me sad - MK Stalin

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது- முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மு.க ஸ்டாலின்பதிவிட்டுள்ளார்.
சென்னை,

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- “
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. 

சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!” எனப்பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. 'கிறிஸ்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க தி.மு.க. என்றைக்கும் துணை நிற்கும்'-மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம்: முதல் அமைச்சர் அறிவிப்பு
நெல்லையில் பள்ளிக்கூடத்தின் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
3. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
விஜயராகவா சாலை, ஜி.என்.சாலையில் கொட்டும் மழையிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
4. மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
5. சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.