மாநில செய்திகள்

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் + "||" + Congratulations to the farmers who fought and won in the moral way - Kamalhasan

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்

அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் - கமல்ஹாசன்
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்தும். இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் டுவிட்டர் பதிவில்,

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்
தமிழ், தெலுங்கு போன்று பல மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற புஷ்பா திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
2. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3. கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல்ஹாசன் வெளியிட்டார்.
5. 'நன்றியுணர்ச்சிக்கு என்று ஒரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுகிறது' - கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.