மாநில செய்திகள்

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை...! + "||" + Flood Alert for 7 districts of tamilnadu due to heavy rain

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை...!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை...!
கனமழை காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு பெய்யலாம். இதனால், இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.    
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா?
தென் தமிழகத்தில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது.
2. கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3. 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு...!
18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை
சென்னை, கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.