மாநில செய்திகள்

கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு + "||" + Welcome to Artist Restaurant: A.D.M.K. Speech by former Minister Cellur Raju

கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

கலைஞர் உணவகத்திற்கு வரவேற்பு:  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.  பா.ஜ.க. ஒரு வளர்கின்ற கட்சி.  பா.ஜ.க.வினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள்.  மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் 2வது பட்சம்.  மக்கள் பலம் தான் முக்கியம்.

ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தலை முதல்-அமைச்சர் நடத்துவார் என நினைக்கிறோம். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
நல்லாட்சியின் அடையாளத்தை 6 மாதத்திலே பெற்றிருக்கிறோம் என்றும் தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக மாற்றுவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2. ‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ மாநில திட்டக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘திராவிட மாடல் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்கள் தேவை’ என்று மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
‘நீட்’ தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. 20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது
20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் தூவி வரவேற்றார்.
5. அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி டாக்டர் ராமதாஸ் பேச்சு
2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.