புதுவை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்


புதுவை கடற்கரையில்  புத்தாண்டு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2022 1:06 AM IST (Updated: 1 Jan 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது.

புதுவையில் புத்தாண்டு கொண்டாட ஏராளமான வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்து குவிந்து இருந்தனர். நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததை வரவேற்று கடற்கரையில் உற்சாகமாக கொண்டாடிய கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
1 More update

Next Story