மாநில செய்திகள்


சங்கிலி பறிக்க டியூஷன் டீச்சரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய 9-ம் வகுப்பு மாணவன்

திருவள்ளூரில் டியூஷன் டீச்சரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய, 9ஆம் வகுப்பு மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


நடிகர் தனுசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என கூறி மதுரை ஐகோர்ட்டில் கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #ActorDhanush

நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம், கட்சி பெயர் ஒதுக்குவது குறித்து விசாரிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு

நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம், கட்சி பெயர் ஒதுக்குவது குறித்து விசாரிக்க தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. #TTVdhinakarn

விஞ்ஞானிகள் அதிகம் உருவாவதற்கு தற்போதைய பாடத்திட்டமே போதுமானது - இஸ்ரோ தலைவர் சிவன்

விஞ்ஞானிகள் அதிகம் உருவாவதற்கு தற்போதைய பாடத்திட்டமே போதுமானது என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி! #ISRO #Sivan

காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்- சரத்குமார்

நாடாளுமன்றத்தை முடக்குவதால் மட்டும் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். #CauveryIssue #Sarathkumar

தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்துள்ளது - மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமல், தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது என தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார். #DMK #Stalin

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. #KuranganiForestFire

நெல்லையில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது

நெல்லை மாவட்டத்தில் ராம ராஜ்ய ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த 19-ம் தேதி முதல் அமலில் இருந்த 144 தடை உத்தரவு இன்று வாபஸ் பெறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது #EPS

அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் கடைகளை அகற்ற ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மாநில செய்திகள்

5

News

3/24/2018 7:08:09 PM

http://www.dailythanthi.com/News/State/4