முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்செயலாளர் இன்பா ரகு தலைமையில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
பனைக்குளம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வந்தார் அப்போது தேசிய நெடுஞ்சாலை கமுதகுடி அருகில் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பா ஏ.என்.ரகு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் கே.சம்பத் ராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, குமரகுரு, சம்பத்குமார், சத்தியேந்திரன், கோபிநாத், தவுபிக் ரகுமான் ஆகியோரது ஒருங்கிணைப்பில் 2500-க்கும் மேற்பட்ட தி.மு.க.இளைஞர் அணியினர் சாலை அருகாமையில் வெள்ளை உடை அணிந்து முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Related Tags :
Next Story