லாரி மீது நடவடிக்கை
தினத்தந்தி 7 Jun 2022 3:32 AM IST
Text Sizeஅதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரி மீது நடவடிக்கை
திருநெல்வேலி
நாங்குநேரி:
மூன்றடைப்பு போலீசார் பாணாங்குளம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire