அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

மன்னார்குடியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளரும். அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இதில் அமைப்பு செயலாளர் சிவாராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் ஜவகர் மற்றும் ராஜேந்திரன், மன்னார்குடி நகர செயலாளர் குமார் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கொண்டனர். கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என காமராஜ் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.


Next Story