ஆலோசனை கூட்டம்


ஆலோசனை கூட்டம்
x

ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் கொங்கந்தான்பாறையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வக்கீல் என்.சிவலிங்கமுத்து தலைமை தாங்கினார்.

பஞ்சாயத்து கூட்டமைப்பு முன்னாள் தலைவர் வள்ளல் வைகுண்டம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் யூனியன் தலைவர் செல்லசித்ரா, கருங்குளம் பரமசிவம், வக்கீல் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் வக்கீல் என்.சிவலிங்கமுத்துவுக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story