ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்


ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியல்
x

விருதுநகரில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் 240 நாட்கள் பணியாற்றிய அனைத்து துறை தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட பால் உற்பத்தியாளர் நலச்சங்க தலைவர் பாலமுருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.Related Tags :
Next Story