கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

மடப்புரம் பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் அங்கு ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர்நாத் (வயது 19) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story