பெரும்பாலையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது


பெரும்பாலையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது
x

பெரும்பாலையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பெரும்பாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பெரும்பாலை பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலை பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 37) என்பவர் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 220 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பெரும்பாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஏரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பெரும்பாலை பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலை பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 37) என்பவர் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 220 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story