குழந்தை தொழிலாளர்-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு


குழந்தை தொழிலாளர்-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு
x

குழந்தை தொழிலாளர்-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அவரது குழுவினர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குறித்து தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த போலீசார், குழுவினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, பாலக்கரை, சிறுவாச்சூர் ஆகிய பகுதியில் குழந்தை தொழிலாளர்-கொத்தடிமைகள் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியும், பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story