ஈரோடு இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்


ஈரோடு இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக  புகார்
x

ஈரோடு கிழக்கு - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு கிழக்கு - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் விதிமீறல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் 100க்கும் மேற்பட்ட இடங்களில், பொதுமக்களை அடைத்து வைத்ததாகவும் ஈரோட்டில் பிரசாரத்தின் போது மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 என பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருந்தார். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடிதம் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.


Next Story