தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டை மகாராஜநகர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் இளைஞரணி ஜான் ரபீந்தர், மாணவரணி அலெக்ஸ் அப்பாவு, மகளிரணி மல்லிகா அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story