விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்த ராவுசாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 63). இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவிந்தராஜின் மகன் வினோத், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story