மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஞானப்பால் நிகழ்ச்சி


மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஞானப்பால் நிகழ்ச்சி
x

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ஞானப்பால் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி

மலைக்கோட்டை, ஜூன்.15-

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் நேற்று திருஞான சம்பந்தர் ஞான பால் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். பின்னர் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

...........


Next Story