வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x

நெல்லையில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் விகாஸ் குமார் தலைமை தாங்கினார்

மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சச்சின் டி ஷெட்டி முன்னிலை வகித்தார். வருங்கால வைப்புநிதி துணை ஆணையாளர் குமாரவேல் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story