திருமருகல் பகுதியில் பலத்த மழை


திருமருகல் பகுதியில் பலத்த மழை
x

திருமருகல் பகுதியில் பலத்த மழை

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி, திருமருகல், அண்ணா மண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, குத்தாலம், நரிமணம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 1 மணி நேரம் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் நாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.


Next Story