உடன்குடியில் திங்கட்கிழமை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100


உடன்குடியில்  திங்கட்கிழமை வாரச்சந்தையில் தக்காளி கிலோ   ரூ.100
x

உடன்குடியில் திங்கட்கிழமை வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடியில் திங்கட்கிழமை வாரச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்த்தி விற்கப்பட்டன. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், கேரட்,பீன்ஸ், இஞ்சி கிலோ ரூ. 60-க்கும், வெள்ளை கத்தரிக்காய் ரூ.60-க்கும், சிகப்பு கத்தரிக்காய் ரூ.40-க்கும் வெண்டைக்காய், மிளகாய், உருளை கிழங்கு, சவ்சவ் ஆகியவை கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. முருங்கைக்காய் விலை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story