சாலையில் நாற்று நடும் போராட்டம்


சாலையில் நாற்று நடும் போராட்டம்
x

சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது

மதுரை

மதுரை கீழ்மதுரை ஸ்டேஷன் சாலை, பால்ெரங்காபுரம் பகுதியில், சாலையில் தேங்கி கிடந்த கழிவுநீர் சகதியில், பாரதீய ஜனதா கட்சியின் மாநகர், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.


Next Story