இன்று மின்தடை


இன்று மின்தடை
x

குத்தாலம் அருகே இன்று மின்தடை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கடலங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான குத்தாலம், கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழன்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊர்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story