இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக வகுத்தபட்டி, கொட்டாவூர், பி. மோட்டுப்பட்டி, நக்கல்பட்டி, சங்கம்பட்டி, செல்லியம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை, தர்மபுரி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story