மண்டேலாநகர் பகுதியில் நாளை மின்தடை


மண்டேலாநகர் பகுதியில் நாளை மின்தடை
x

மண்டேலாநகர் பகுதியில் நாளை மின்தடை

மதுரை

மதுரை வலையன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால், அந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோளங்குருணி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.


Next Story