13 கிராமங்களில் நாளை மின்தடை


13 கிராமங்களில் நாளை மின்தடை
x

பராமரிப்பு பணிகளுக்காக 13 கிராமங்களில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ந.சுப்பையாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் வெங்கடேசபுரம், மீனாட்சிபுரம், கஞ்சம்பட்டி, குமாரபுரம், சாமிநத்தம், முள்ளி செவல், சமத்துவபுரம், முத்துசாமிபுரம், ராவுத்தன்பட்டி, நல்லமுத்தான்பட்டி, பெருமாள்பட்டி, தோட்டிலோவன்பட்டி, உப்பத்தூர் ஆகிய 13 கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரியத்தின் சிவகாசி செயற்பொறியாளர் பாவநாசம் கூறினார்.


Next Story