குண்டு கல் கடத்திய லாரி பறிமுதல்


குண்டு கல் கடத்திய லாரி பறிமுதல்
x

மூன்றடைப்பு அருகே குண்டு கல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு போலீசார் புதுக்குறிச்சி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி லாரியில் குண்டு கல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story