பருவ துணைத்தேர்வு முடிவுகள்


பருவ துணைத்தேர்வு முடிவுகள்
x

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி பருவ துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது

மயிலாடுதுறை


மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பருவத்துணைத் தேர்வு முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. பருவத்துணைத்தேர்வு முடிவுகளை www.avccollege.net என்ற இணையதள முகவரியிலும் காணலாம். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story