வருஷாபிசேக விழா


வருஷாபிசேக விழா
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:26+05:30)

சிவகிரி ஸ்ரீஅழுக்கு சுவாமி சித்தர் பீடத்தில் வருஷாபிசேக விழா நடைபெற்றது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி ஸ்ரீஅழுக்கு சுவாமி சித்தர் பீடத்தில் வருஷாபிசேக விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த அன்னதானத்தை பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணை தலைவர் அ.ஆனந்தன் தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன், மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன், ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story